Tuesday, April 3, 2012

சொர்க்கத்தின் நுழைவு வாயில்......



இறப்பதற்கு முன் குறுங்கவிதை எழுதுவது ஜப்பானியர் வழக்கம் இது தான் ஹைக்கூகளின் வரலாறும் கூட ......

என் வாழ்க்கையிலும் முதல் பகுதியின் மரணத்தை நோக்கி தயாராக இருக்கிறேன். 



இது தான் 
சொர்க்கத்தின்
 நுழைவு வாயில்......

                             
                                                                           - ரஞ்சித் குமார்



No comments:

Post a Comment