Friday, March 25, 2011

வாழ விரும்புகிறோம்

விலங்குகளை
இயற்கைக்கு தான் நாங்கள் பயந்தோம் இப்போது இயற்கையுடன் எங்களையும் அழிக்கிறீர்களே ...???
எங்களை வாழவிடுங்கள் மனிதர்களே,,,,,

ஓடி ஒளியும் காடுகளையும் அளிக்கிறீர்கள் நான் எங்கு சென்று ஒளிய..? ஒழிந்துவிடுவோமோ நாங்கள்...???
இது எனது குடும்பம் நான் இறந்து விட்டால் என் குடும்பத்திற்கு அரசு நிதி தருவதில்லை எங்களை வாழவிடுங்கள்............

2 comments:

  1. Good initiative with a message to save TIGERS...

    Lets join hands to save our National Animal from becoming extinct...

    ReplyDelete
  2. 1411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 1636ஆக உயர்ந்துள்ளது.

    புலிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. புலிகளை அழித்துவிட்டோம் என்று, எந்த சிங்கந்தோல் போற்த்திய சிறுநரிகளும் மார்தட்டிக்கொள்ளவேண்டாம்.

    ReplyDelete