Thursday, June 16, 2011

வார்த்தை ஜாலம்

வார்த்தை ஜாலம்

தன்னுடைய எடையைவிட அதிக எடையுள்ள புத்தகப் பையை சுமந்து செல்லும் பிள்ளைகள், boss officeக்கு செல்லுமுன் தான் முந்த நின்னைக்கும் அப்பாக்கள், பால் bottle உடன் கை குழந்தையை crècheல் விட்டு officeக்கு செல்லும் தாய்மார்கள் என அனைவரும் விரையும் அந்த காலை பொழுது…….

பேருந்து நிலையத்தில் உட்கார்நதிருந்தார் அந்த பார்வை இல்லா முதியவர். அவர் பேருந்திர்காக காத்திருக்கவில்லை. பாவம் அங்கு வருபவரின் பிச்சைக்காக!

அவர் தனக்கு அருகில் ஒரு பலகையில் "குருடன் - உதவுங்கள்" என்று எழுதி இருந்தார்.

அன்று மாலை வரை எவரும் உதவவில்லை. அந்த வழியாக வந்த ஒருவர் அந்த முதியவரையும் அவரது காலி பாத்திரத்தையும் பலகையையும் உற்று கவனிதார். அவர் அந்த பலகையை பின்புரமாக திருப்பி ஏதொ எழுதினார்.
சற்று நொடியில் காசு குவிந்தது.

இதை அரிந்து வியந்த முதியவர் எழுத்தாலரிடம் அவர் என்ன எழுதினார் என்று கெட்டார்.

அவர் அளித்த பதில் " அழகான உலகம்! - உங்களால் பார்க்க முடியும்! என்னால் முடியாது!"

பிச்சைக்கும் வார்த்தை ஜாலம் முக்கியம்!

3 comments:

  1. Good Attemp! The Natural flow of the story works really well.

    ReplyDelete
  2. பிச்சைக்கும் ஜாலம் முக்கியம்!
    சிறு வ்ரி கதையை தாங்குகிறது !

    ReplyDelete
  3. 'வார்தை ஜாலம்' - உயிரோட்டமுள்ள வார்த்தைகளின் தொகுப்பு...!

    ReplyDelete