Thursday, June 2, 2011

Aerodynamics


ஏரோடைனமிக்ஸ் 


ன்புள்ள 21ஆம் நூற்றாண்டுவாசிகளே,

              ங்களிடம் ஓர் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த 29ஆம் நூற்றாண்டில் சுபதுக்கபகிர்தலெல்லாம் வழக்கொழிந்துபோய்விட்டதன் காரணத்தினால்தான் இந்த காலப்பரிமாண பரிமாற்றம்!

அந்த நற்செய்தி - எனக்கு புதிதாய் ஒரு மகன் பிறந்திருக்கிறான். என்னுடைய 413வது வயதில் எனக்கு பிறக்கும் 17வது மகன் இவன்.

ஆச்சரியம் என்னவென்றால், அவனுக்கு காது மடல்கள் கிடையாது. நான் ஹெல்மெட் போடாமல், வெகுநாள் 'பைக்' ஓட்டியாதால் ஏற்பட்ட பரிணாம மாற்றமாம்! ஏரோடைனமிக்ஸ்!

அதனால் ஹெல்மெட் பயன்படுத்தவும்!


----X----

1 comment:

  1. An interesting concept of real fiction with much needed message for our time.

    ReplyDelete