சிற்றின்பம்
"மிஸ்டர்.ஜெயா, நீங்க கேட்டது இதுதான? அமெரிகாவில் சிறந்த செக்ஸாலஜிஸ்ட் பிரிஸ்க்ரைப் பண்ணுனது!"
மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த சின்ன பெட்டியைப்பெற்றுக்கொண்டான் ஜெயா.
"மிஸ்டர்.ஜெயா, இதுல ஒன்னு போட்டாவே ராத்திரி முழுவதும் நின்னு விளையாடலாம்!. அவ்வளவு பவர்! ஆர்வத்துல ஒன்னுக்மேல் போட்டீங்கனா கார்டியாக் அரஸ்டாயிடும். பாத்துக்குங்க!"
ஜெயா, "ரொம்ப நன்றி. அப்ப நான் வருகிறேன். எனக்காக நிறையபேர் வெளியே காத்திட்டிருக்காங்க."
"இன்று என்ன தலைப்பு?"
"சிற்றின்பத்தை கையாளுபவனே மேன்மையானவன்!"
அந்த அறையைவிட்டு, மண்டபத்தினுள் நுழைந்த ஜெயா, இப்போது ' ஸ்ரீ ஸ்ரீ சத்யானந்த ஜெயகுரு'.
----X----
Real life 'Nithyanandha' transformed into sudden fiction 'Sathyanandha'!
ReplyDelete