புலம்பல்கள்
கண்ணை விற்று ஓவியம் வாங்கி இருக்கிறோம்...
இக்கரைக்கு அக்கரை பச்சை....
-தமிழ்நாடு
கன்னிப்பெண் கண்ணீர் சிந்த
நீதிபதி களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்..
-பாரதம்..
ஊர் பற்றி எரிகிறது
மன்னன் பிடில் வாசிக்கிறான்...
-பாரதம்
-ரஞ்சித்குமார்
இதைப்போல் புலம்பல்கள் ஆயிரம் உண்டென்றாலும்
ReplyDeleteசெவி மடுக்க ஆளில்லை
தமிழகத்தையும் பாரதத்தையும் மீட்கவும் வழி இல்லை!