Thursday, March 10, 2011

Uthiraatha Pookkal


உதிராத பூக்கள்.
உணர்வில் விதை விதைத்து;
உயிரில் வேர் கொடுத்து;
அன்பின் அருவியில்
வளரும் செடிகளாம்
இரு உள்ளங்களில்
பூக்கும் நட்பு மலர்கள்,
பிரிவுத் தென்றலில் கூட தப்பிவிடும்.
ஆனால்
சில நேரம் அவை
சூழ்நிலை சூறாவளியில்
சுழற்றி எரியும் காகிதங்கள்;
சூடுபட்டு
வீடு திரும்பும் பூனைகள்;
ஆனால் நம் நினைவுத் தோட்டத்தில்
இவை
என்றுமே உதிராத பூக்கள்.
- கி.ரஞ்சித்குமார்

2 comments:

  1. simple and good usage of words.. beautiful!

    ReplyDelete
  2. நாம் நமக்காக அமைத்த நட்பு
    உதிராத மட்டும் அல்ல நம் நினைவை விட்டு என்றும் அகலாத பூக்களும் கூட...!

    ReplyDelete